கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் மே 31-ஆம் திகதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சமுர்த்தி கொடி வாரம் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது.


