தேசத்திய" (Desathiya) செய்தி சஞ்சிகையின் புதிய தோற்றத்திலான வெளியீடு மற்றும் அதன் புதிய டிஜிட்டல் அறிமுக விழா

தேசத்திய" (Desathiya) செய்தி சஞ்சிகையின் புதிய தோற்றத்திலான வெளியீடு மற்றும் அதன் புதிய டிஜிட்டல் அறிமுக விழா
  • :
உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்திகளை 48 ஆண்டுகளாக ஆழமாகப் பகுப்பாய்வு செய்து வரும் "தேசத்திய" (Desathiya) செய்தி சஞ்சிகையின் புதிய தோற்றத்திலான வெளியீடு மற்றும் அதன் புதிய டிஜிட்டல் அறிமுக விழா அண்மையில் (10) ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
 
ஒரு சாதாரண பத்திரிகையைத் தாண்டி, விரிவான பகுப்பாய்வுகளுடன் சரியான தகவல்களைக் கொண்டுவரும் "தேசத்திய" சஞ்சிகையை, காலத்தின் தேவைக்கேற்ப இனி டிஜிட்டல் தளம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles