Thu, Jul 23, 2026

தேசிய இளைஞர் படையணியின் அலவ்வ மையத்திற்கான கரப்பந்து மைதானம்

தேசிய இளைஞர் படையணியின் அலவ்வ மையத்திற்கான கரப்பந்து மைதானம்
  • :
தேசிய இளைஞர் படையணியின் அலவ்வ மையத்தில் கரப்பந்து மைதானம் ஒன்று சமீபத்தில் (14) திறந்து வைக்கப்பட்டது.

 இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு என்ற வகையில், இந்த ஆண்டு ஒரு புதிய விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்காக ஏற்கனவே பல திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்தார்.

Related Articles