திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார நியமிப்பு

திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார நியமிப்பு
  • :

திருகோணமலை மாவட்டச் செயலாளர்/அரசாங்க அதிபர் பதவிக்கு பதவிக்கு தற்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (06.01.2025) நடைபெற்ற அமைச்சரவையில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு. சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்கள் 2025.01.01 தொடக்கம் ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டமையால், திருகோணமலை மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவி வெற்றிடம் நிலவியமை குறிப்பிடத்தக்கது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]