திட்வா சூறாவளி காரணமாக பதுளு ஓயாவின் இருபுறமும் சேகரிக்கப்பட்ட உக்காத கழிவுகளை அகற்றல்

  • :

திட்வா சூறாவளி காரணமாக பதுளு ஓயாவின் இருபுறமும் சேகரிக்கப்பட்ட உக்காத கழிவுகளை அகற்றல்

திட்வா சூறாவளி காரணமாக பதுளு ஓயாவின் இருபுறமும் சேகரிக்கப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உக்காத கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிர்வகிக்கும் நோக்கில், ஊவா மாகாண மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அலுவலகம், பதுளை நகர சபை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த "பதுளு ஓயட ஹூஸ்மக் (பதுளு ஓயாவுக்கான மூச்சு (Breath for Badulu Oya)" சிரமதான திட்டம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றது.

பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு

 

 

Related Articles