வாகனங்களின் போக்குவரத்துக்காக சீர்திருத்த பணிகளில் தற்போதைய நிலைமைகள் குறித்த கலந்துரையாடல்

வாகனங்களின் போக்குவரத்துக்காக சீர்திருத்த பணிகளில் தற்போதைய நிலைமைகள் குறித்த கலந்துரையாடல்
  • :

இடம்பெற்ற அனைத்து நிலைமைகளின் பின்னர் வாகனங்களின் போக்குவரத்துக்காக சீர்திருத்த பணிகளில் தற்போதைய நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இடம் பெற்ற ஊடக கலந்துரையாடல் நான்காம் கட்டம் 2025.12.08

315 வீதிகள் பாதிக்கப்பட்டன 284 வீதின் பூரணமாக திருத்தப்பட்டுள்ளன. 31 திருத்தப்படவுள்ளன.

மத்திய மாகாணத்தில் 40 வீதிகள் பாதிக்கப்பட்டதுடன் 25 வீதிகள் திருத்தப்பட்டும் 15 இன்னும் சீரமைக்கப்படவுள்ளன. கலல்பிடிய - உகுவளை எல்கடுவ வீதியில் மண் சரிந்துள்ளதுடன் பாவனைக்கு உகந்த நிலையில் இல்லை. அத்துடன் மாத்தளை யில் லக்கல இழுக்கும் புற வீதியும் திருத்த முடியாத நிலையில் உள்ளன. 2 வீதிகளுக்கு மாற்று வீதிகளை அமைக்க வேண்டும். வட மாகாணத்தில் 34 வீதிகளில் 32 வீதிகள் திருத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 24 வீதிகள் மற்றும் அக்கரைப்பற்றில் 16 வீதிகள் பாதிக்கப்பட்டன. தற்போது பாவனைக்காகத் திறக்கப்பட்டன.

40 பாலங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 12 பாலங்கள் தற்காலிகமாக திருத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. 10 பாலங்களில் திருத்தப் பணிகள் இடம் பெற்று வருகின்றன. 18 பாலங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related Articles