வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை கலாநிதி அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரசாகம் அவர்களை 2025 மார்ச் 30 அன்று மன்னார் ஆயர் இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அந்தப் பகுதியில் நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான இராணுவத்தின் முயற்சிகளை எடுத்துரைத்தார்.