வடமத்திய மாகாண கலை விழாவுடன் இணைந்து பயிற்சிப்பட்டறை

  • :

வடமத்திய மாகாண கலை விழாவுடன் இணைந்து நடத்தப்படும் விசேட பயிற்சித் திட்டத்திற்கு ஆர்வமுள்ளவர்கள் 2025.07.11ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று மாகாண கலாச்சாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாகாண கலாச்சாரத் திணைக்களம், அனுராதபுரம்/பொலன்னறுவை மாவட்ட செயலகங்களின் கலாச்சாரப் பிரிவுகள் மற்றும் மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளம் ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று வடமத்திய மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் துர்கா ஜயசிங்க தெரிவித்துள்ளார்

Related Articles