வெளிநாட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஆடியோ-விஷுவல் தயாரிப்புகளைப் படம்பிடிப்பதற்கான "ஒற்றைச் சாளர" (Single Window) அனுமதி முறையை நிறுவுவது குறித்த சந்திப்பு

வெளிநாட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஆடியோ-விஷுவல் தயாரிப்புகளைப் படம்பிடிப்பதற்கான "ஒற்றைச் சாளர" (Single Window) அனுமதி முறையை நிறுவுவது குறித்த சந்திப்பு
  • :
இலங்கையில் வெளிநாட்டுத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் ஏனைய ஆடியோ-விஷுவல் தயாரிப்புகளுக்குத் தேவையான
அனுமதிகளை வினைத்திறனாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு "Single Window Approval System"-ஐ நிறுவுவது குறித்த விசேட சந்திப்பொன்று நேற்று (07) தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது.
 
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம்

Related Articles