கைவிடப்பட்ட வயல்களை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் 5000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
அதற்கமைய, பஸ்கொட பரதேச செயலாளர் பிரிவின் ரொட்டும்ப வயல்வெளியை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், ரொட்டும்ப பிரதேச விவசாயிகளின் தலைமையில் நெல் விதைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு