நெல் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக, நாடுபூராகவும் கைவிடப்பட்ட மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்து, மீளமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது கைவிடப்பட்டுள்ள ஹிங்குராங்கொடை நெல் களஞ்சியசாலை வளாகத்தை சுத்தம் செய்து புனரமைக்கும் சிரமதானப்பணி நேற்று (05) பொலன்னறுவையில் இடம்பெற்றது.