Odyssey Camper” NANUOYA பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம்

Odyssey Camper” NANUOYA பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம்
  • :

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டி ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட odyssey camper விடுதி விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட உள்ளது.

அதன்படி, நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள இந்த ரயிலில் ஒரு இரவைக் கழிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும்.

ரயில் பெட்டியில் தயாரிக்கப்பட்ட வசதியான அறையில் ஒரு பெரிய படுக்கை, வெப்பமூட்டும் வசதிகளுடன் குளியலறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

B&B முறைப்படி, சேவைகளை வழங்கும் இந்த உயஅpநச ரயிலில் இரவைக் கழிப்பதன் மூலம், நானுஓயா ரயில் பங்களாவில் அழகான சூழலில் வழங்கப்படும் சுவையான காலை உணவையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.

Related Articles