இலங்கை கடற்படையின் நீண்ட தூர கடற்படை மற்றொரு வெற்றிகரமான போதைப் பொருள் சோதனை நடவடிக்கை

  • :

இலங்கை கடற்படையின் நீண்ட தூர கடற்படை மற்றொரு வெற்றிகரமான போதைப் பொருள் சோதனை நடவடிக்கை

இலங்கை கடற்படையின் நீண்ட தூர கடற்படை மற்றொரு வெற்றிகரமான போதைப் பொருள் சோதனை நடவடிக்கை

போதைப்பொருள் கொள்கலன்கள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் கைது

பேருவளை பகுதிக்கு அப்பால் மேற்கு கடலில், போதைப்பொருள் கொள்கலன்கள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நம்பகமான தகவல் பகுப்பாய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செயல்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் இலங்கை கடற்படை, இராணுவத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலும் கடற்படையால் கைது செய்யப்பட்ட 06 சந்தேக நபர்களும் இன்று (16) பிற்பகல் 2.00 மணிக்கு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கொண்டு வரப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது

Related Articles