2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர தலைமையில் கந்தளாய் லீலா ரத்ன விளையாட்டரங்கில் நடைபெற்றது
ஆகஸ்ட் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பத்தாம் திகதி சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட ஊடகப் பி
ரிவு


