பாடசாலை மாணவர்களுக்கு எழுது கருவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்கும் உதவிக்கான உப மதிப்பீடு வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் இன்று (18) நிறைவேற்றப்பட்டது.
இதற்கான விவாதம் நேற்று (17) மற்றும் இன்று (18) பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.