புதிய ஆண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (07) கூடியுள்ளது.
சபாநாயகர் கௌரவ வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் ஆரம்பமானது.
'மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024' தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை இடம்பெறவள்ளது.