2025 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நிறைவு மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின்  முதல் கட்டம் நிறைவு மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பம்
  • :

“2025 வருடத்திற்குரிய அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2025.03.14ம் திகதி வெள்ளிக் கிழமை நிறைவடையும்.

என்பதுடன், அனைத்து பாடசாலைகளதும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.04.01ம் திகதி செவ்வாய்க் கிழமை ஆரம்பமாகும்.

Related Articles