அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து அறிவிக்க...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்கள் குறித்து அறிவிக்க...
  • :

 

கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் குறித்து தெரிவிக்க, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு "0712666660" என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் குறித்த தரவு அமைப்புக்கு விரைவில் தொடர்புடைய தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தத் தரவுப் பதிவை டிசம்பர் 16 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் www.industry.gov.lk என்ற இணைய தளத்தின் ஊடகச் சென்று மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles