அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்காக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை.
  • :

இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சமீபத்தில் சீனாவின் செங்டுவில் இடம் பெற்றது.

இலங்கையின் சார்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டொக்டர் கிருஷாந்த அபேசேனவும், சீன அரசாங்கத்தின் சார்பாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் யின் ஹெஜுனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Related Articles