சட்டவிரோத எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தல்

சட்டவிரோத எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தல்
  • :

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களிடம் அத்தகைய தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொலைபேசி இலக்கங்கள்:
0112106767
0117296130

Related Articles