சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
Nelson யில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் முரளயட Pநசநசய அதிகபட்சமாக 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் ஊhயசiவா யுளயடயமெய 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி Henry,Jacob Duffy, Zakary Foulkes, Mitchell Santner, Daryl Mitchell ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர். இதன்படி நியூசிலாந்து அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.