இளைஞர் விளையாட்டு விழா 2025 தேசிய அணி போட்டிகள் ஆரம்பம்..

இளைஞர் விளையாட்டு விழா 2025 தேசிய அணி போட்டிகள் ஆரம்பம்..
  • :

தேசிய இளைஞர் விளையாட்டு விழா போட்டியின் தேசிய அளவிலான அணி போட்டிகள் நேற்று (26) வத்துபிட்டிவல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.

அதன்படி, கபடி போட்டிகள் ஆரம்பமாகின. நேற்று பதுளை மற்றும் கம்பஹா ஆண்கள் அணிகளுக்கு இடையேயான போட்டியும், மொனராகலை மற்றும் மன்னார் பெண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியும் நடைபெற்றது.

இந்த போட்டிக்காக ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 போட்டி நிகழ்வுகளுக்கு விளையாட்டு அணிகள் தற்போது தயாராகி வருகின்றன. இன்று ஆரம்பமாகிய இந்த அணி போட்டிகள் டிசம்பர் வரை நடைபெறும்.

 

Related Articles