இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது

இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது
  • :

➡️ පාර්ලිමේන්තුව |  பாராளுமன்றம் | Today Parliament -இன்று  22.11.2025 கூடவுள்ளது. அதன்படி சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

 

 FB IMG 1763778095807⏰ மு.ப. 09.00 - மு.ப. 09.30;

      பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்

 

⏰ மு.ப. 09.30 - மு.ப. 10.00;

      வாய்மூல விடைக்கான வினாக்கள்

 

⏰ மு.ப. 10.00 - மு.ப. 10.30;

      பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்

 

⏰ மு.ப. 10.30 - பி.ப. 6.00;

      ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 - குழு நிலை

 

⏰ பி.ப. 6.00 - பி.ப. 6.30;

      சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

 

🔗 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/ta/business-of-parliament/order-papers

---

 

📺 Join to Watch Live:

 

🔸 Facebook - https://www.fb.com/SriLankanParliament/

 

🔸 YouTube - https://rebrand.ly/5hohxn3

 

🔸 Webcast - https://rebrand.ly/parliament-webcast

 

#SLparliament #lka #SriLanka #10thParliamentLK #BudgetLK2026

Related Articles