ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள்

ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள்
  • :
ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள்

 “சுபீட்சமான தேசம் - அழகான வாழ்க்கை” எனும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நடத்தப்படும் “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள்” வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நீடிக்கப்பட்ட இறுதித் திகதி: மே 15, 2026
விருதுப் பிரிவுகள்:
கைத்தொழில் துறை: பாரிய அளவிலான பிரிவின் கீழ் 16 உப பிரிவுகளும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பிரிவின் கீழ் 14 உப பிரிவுகளும் காணப்படுகின்றன.
திட்டப்பணித் துறை: 03 உப துறைகளை உள்ளடக்கியது.
நிறுவன, ஊடக மற்றும் சமூகத் துறை: 08 உப துறைகளை உள்ளடக்கியது.
விண்ணப்பங்கள் மற்றும் மேலதிக விபரங்கள்:
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் மேலதிக விபரங்களுக்கு
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் (CAE) உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும்:
தொடர்பு விபரங்கள்:
கலாநிதி லக்மிணி ராதிகா (உதவி பணிப்பாளர்): 072 506 4285
சஞ்சீவ புளுகுட்டியாரச்சி (உதவி பணிப்பாளர்): 071 269 1109
D.M.S.S. பண்டார (உதவி பணிப்பாளர்): 077 769 0357
ஸ்ரீயஞ்சனி லொகுலியன (ஊடக அதிகாரி - ஊடகத் துறைக்கு): 077 625 2288
அலுவலகத் தொலைபேசி எண்கள்: 0112 873 447 , 0112 872 278
அவசர அழைப்பு இலக்கம்: 0112 888 999

Related Articles