ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் தனியார் துறையின் சம்பளம் அதிகரிக்கும்

ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் தனியார் துறையின் சம்பளம் அதிகரிக்கும்
  • :
2025 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க ஊழியர்களின் குறைந்த பட்ச தேசிய சம்பள திருத்தச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் துறையின் தேசிய குறைந்த சம்பளம், 27,000 ரூபாவில் இருந்து 30,000 ரூபாய் வரை அதிகரிப்பதுடன் நாளாந்த சம்பளம் 1,080 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை அதிகரிப்பு
- தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி. என். கே. வடலியத்த

Related Articles