ஜூலை மாத அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு 30-ம் திகதி வங்கிக் கணக்குகளுக்கு 

ஜூலை மாத அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு 30-ம் திகதி வங்கிக் கணக்குகளுக்கு 
  • :

அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களின் ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு 30-ஆம் திகதி வங்கி கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் நலன்புரி பயனாளிகள் சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி 3,003,840,000.00 ரூபாய் நிதி பயனாளிகளின் 600,786 கணக்குகளுக்காக வைப்புச் செய்யப்படும்.

 

 

சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஜூலை 30-ஆம் திகதி முதல் தமக்கான நலன்புரிப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கு ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

Related Articles