காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா

  • :

49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா நேற்று (26) காலி மாநகர சபையின் வெளியக அலங்கில் நடைபெற்றது.

 ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related Articles