"கேகாலை கைவினைக் கண்காட்சி" இன்றும் மாநகர சபை மண்டபத்தில்

"கேகாலை கைவினைக் கண்காட்சி" இன்றும் மாநகர சபை மண்டபத்தில்
  • :

கேகாலை கைவினைக் கண்காட்சி நேற்று (26) காலை கேகாலை மாநகர சபை மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன மில்லகல மற்றும் கேகாலை மாவட்டச் செயலாளர் ஜகத் ஹேரத் ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சி இன்றும் (27) தொடரும்

Related Articles