2025 ஆம் ஆண்டில் கேகாலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின்
மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிதி மற்றும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் நிகழ்ச்சித்திட்டம் கேகாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கேகாலை மாவட்ட செயலாளர் எச்.எம்.ஜே.எம்.ஹேரத் தலைமையில் அண்மையில் (25) நடைபெற்றது.


