கொழும்பு மாவட்ட வேலைவாய்ப்புச் சந்தை இம் மாதம் 28 ஆம் திகதி நாள் முழுவதும் ஹோமாகம பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது என கொழும்பு மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.
"திறமைக்கும் வேலைக்கும் கை கொடுப்போம்" என்பதே அதன் தொனிப்பொருள்.
தகவல்களுக்கு - 0720149739/ 0778231330/ 0778124695/ 0714455094