க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024(2025) அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் 2025.05.21 முதல் 2025.05.31 வரை நாடுபூராகவும், 1228 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் பின்வருமாறு:

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]