மாத்ளை, மடவல உல்பன திம்புல்கமுவவில் பலாப்பழ கடைகள் விற்பனையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன

மாத்ளை, மடவல உல்பன திம்புல்கமுவவில் பலாப்பழ கடைகள் விற்பனையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன
  • :
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் நிதிப்பங்களிப்புடன் 9.6 மில்லியன் செலவில் Dimbullgamuwa Jack & Chill திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட திம்புல்கமுவ பலாப்பழ கடைளை விற்னையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு, புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலகெதர திசாநாயக்க தலைமையில் அண்மையில் (23) இடம்பெற்றது.

Related Articles