முழு நாடும் ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தைத் தாபித்தல் மற்றும் பணிக்குழாமிளரை ஆட்சேர்ப்பு செய்தல்

முழு நாடும் ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தைத் தாபித்தல் மற்றும் பணிக்குழாமிளரை ஆட்சேர்ப்பு செய்தல்
  • :
முழு நாடும் ஒன்றாக போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தைத் தாபித்தல் மற்றும் பணிக்குழாமிளரை ஆட்சேர்ப்பு செய்தல்

 அண்மைக்காலத்தில் "முழு நாடும் ஒன்றாக' போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதற்கு இணையாக சுயமாக முன்வந்து சிகிச்சை சேவைகளை நாடுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், சிகிச்சைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தற்போதுள்ள வதிவிட வசதிகள் போதுமானதாக இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பெறுபேறாக, நாடளாவிய ரீதியில் கட்டமைக்கப்பட்ட சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசர தேவைகள் மேலெழுந்துள்ளது. அதற்குத் தீர்வாக சுயமாக சிகிச்சைக்காக முன்வருகின்றவர்களுக்கு குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமாக பரிமாற்றம் செய்யப்படுவதற்அரச கட்டிடங்கள் அடையாளங் செய்வதற்குப் பொருத்தமான, 06 குறைப்பயன்பாட்டு காணப்பட்டுள்ளது.
 
அத்துடன், குறித்த நிலையங்களை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையங்கள் 06 இனைத் தாபிப்பதற்கும், அதற்குத் தேவையான பணிக்குழாமிளரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles