பூனாகல - பண்டாரவளை பிரதான வீதிக்கு கார்பட் இட்டு புணரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பம்

  • :

பண்டாரவளை பகுதியில் உள்ள மிகப் பழமையானதும், பொருளாதார ரீதியாக மிக முக்கியமானதுமான பூனாகல - பண்டாரவளை பிரதான வீதியை அபிவிருத்தி செய்து கார்பட் இடும் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் சமீபத்தில் உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 

Related Articles