முன் நிரப்பப்பட்ட அடலிமெப் ஊசிமருந்து 40 மில்லிகிராமின் (40mg), 0.8 (0.8ml) ஊசிமருத்து சிறிஞ்சர்கள் 6,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை

முன் நிரப்பப்பட்ட அடலிமெப் ஊசிமருந்து 40 மில்லிகிராமின் (40mg), 0.8 (0.8ml) ஊசிமருத்து சிறிஞ்சர்கள் 6,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை
  • :
வளர்தோர் மற்றும் சிறுவர்களுக்குள்ள நீண்டகால மற்றும் தன்னெதிர்ப்பு நோய்க்கான சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அடலிமெப் ஊசிமருத்து சிறிஞ்சர்கள் 6,000 இனைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்கு 04 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்த மனுதாரரான இந்திய Reliance Life Sciences Pvt Ltd. (Manufacturer - Reliance Life Sciences Pvt Ltd, India) நிறுவனத்திற்கு மொத்த செலவு கப்பல் கட்டணமாக 225,000 அமெரிக்க டொலர்களுக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles