முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க CIDயினால் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க CIDயினால் கைது
  • :

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க CID யினால் கைதுசெய்யப்பட்டார்.

அவர் வாக்கு மூலம் வழங்குவதற்காக இன்று (22) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வருகை தந்தார்.

அந்த திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அழைப்புத் தொடர்பாக இவ்வாறு வருகை தந்திருந்தார்

 

Related Articles