ஹோர்டன் தேசிய வனப் பூங்காவில் நெலு வசந்தத்தை பார்வையிடுவதற்கு வருகை தருவதாயின் தேசிய பூங்காவின் விதிமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு ஹோர்டன் தென்ன தேசிய வனப் பூங்காவின் பொறுப்பாளர் சிசிற ரத்னாயக்க தெரிவித்தார்.
அதாவது 12 வருடங்களுக்குப் பிறகு இம்முறை நான்கு வகையான நெலு மலர்கள் மலர்ந்துள்ளதாகவும், அதனைப் பார்வையிடுவதற்காக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களிடையே அதிகமான மக்கள் மற்றும் அதிக வாகனங்கள் தேசிய வனப் பூங்காவின் விதிகளை மீறி செயற்படுவதாகவும், அவர்களுக்காக விதிமுறைகளை வருகை தரும் அனைவரையும் தேசிய வனப் பூங்காவின் விதிமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு அவர் மேலும் குறிப்பிட்டார்


