நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார நீர் நிலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்
வறட்சியான காலை காரணமாக நீர் வழங்கல் நடவடிக்கைகளுக்காக பாதிப்புக்கு உட்பட்டுள்ளதுடன் லபுகம. மற்றும் கழட்டுவாக நீர் சுத்திகரிப்பு நிலையங்களை பார்வையிடுவதற்காக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார இன்று ( ජල 2026 ஏப்ரல் 03) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன், தற்போதைய நீர்மட்டம், விநியோகத்தில் பற்றாக்குறை மற்றும் எதிர்கால முகாமைத்துவ பணிகள் தொடர்பாக இதன் போது விசேடக் கவனம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில், உலர் காலநிலையில் நீர் விநியோகத்தை தொடர்ந்தும் பேணுவதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், நீரை உற்பத்தி திறனாக விநியோகித்தல் மற்றும் மக்களிடையே பொறுப்பு மிக்க நீர் பாவனையை ஊக்குவித்தல் தொடர்பாக பணிப்புரை வழங்கப்பட்டது.


