பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் பஹீம் உல் அஸீஸ் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த இடையே சந்திப்பு

  • :

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரால் பஹீம் உல் அஸீஸ் மற்றும் விவசாயம் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த இடையே விசேட சந்திப்பு நேற்று (06) விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே காணப்படும் பரஸ்பர உறவுகள் தொடர்பாக

Related Articles