பலாலி விமானப்படைத் தளபதி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

பலாலி விமானப்படைத் தளபதி மற்றும் வடக்கு மாகாண  ஆளுநர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு
  • :

பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ்.சுரங்க செனவிரத்ன மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று நேற்று (22.04.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இருவருக்குமிடையே மிகவும் சுமுகமான முறையில் அமைந்திருந்த இந்தச் சந்திப்பில், சமகால நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Related Articles