22/03/2025 அன்று கொழும்பில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட குழு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. இவ்வாறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்ற தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்பதுடன், அவ்வாறான தவறான தகவல்கள் சமூகத்தில் பரவுவதைத் தடுப்பது இலங்கை காவல்துறையின் பொறுப்பாகும் என்று பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு: