பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலைத் தடுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  

பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலைத் தடுப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்  
  • :
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலைத் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (Sri Lanka Security and Exchange Commission) மற்றும் இலங்கை பொலிஸ் இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு அண்மையில் (07) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
 
 
இவ்வொப்பந்தத்தில்  இலங்கை பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (Sri Lanka Security and Exchange Commission) வின் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது

Related Articles