பிலிப்பைன்ஸ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு நேற்று (23) தேர்தல் ஆணைக்குழுவிற்குச் சென்று கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் எவ்வாறு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.