பொலன்னறுவையில் உள்ள சீன-இலங்கை நட்புறவு சிறுநீரக மருத்துவமனைக்கு சீனத் தூதுவர் Qizhenhog விசேட ஆய்வுப் பயணம்

பொலன்னறுவையில் உள்ள சீன-இலங்கை நட்புறவு சிறுநீரக மருத்துவமனைக்கு சீனத் தூதுவர் Qizhenhog விசேட ஆய்வுப் பயணம்
  • :

சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சீன-இலங்கை நட்புறவு சிறுநீரக மருத்துவமனையின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கான சீனத் தூதுர் Qizhenhog நேற்று (05) காலை அந்த மருத்துவமனைக்கு விசேட ஆய்வுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது, மருத்துவமனையின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சீனத் தூதுவர் நடவடிக்கை எடுத்தார்.

Related Articles