பொல்கொட நீர்த்தேக்கத்தை அண்டிய சூழலை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

பொல்கொட நீர்த்தேக்கத்தை அண்டிய சூழலை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை
  • :

பொல்கொட நீர்த்தேக்கத்தை அண்மித்த சூழலில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து, சுற்றுலாக் கவர்ச்சி ஏற்படும் விதமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி மற்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார தலைமையில் நேற்று (25) நடைபெற்றது.

 

Related Articles