பூட்டான் இராச்சியத்தினால் இலங்கையின் கடுமையான வானிலைக்குப் பிறகு இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக நேற்று (09) 200,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியது.
டாக்காவில் வசிக்கும் இலங்கைக்கான பூட்டான் இராச்சியத்தின் தூதுவர் கர்மா ஹமு டோர்ஜி, இந்த நன்கொடையை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேராத் திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


