இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கில், ருவன்வெல்ல பிரதேச செயலகத்தில் ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்று அண்மையில் (21) நடைபெற்றது.
அறநெறிப் பாடசாலை மாணவர்களின் திறன்களை வளர்ப்பதன் மூலம் நாட்டின் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.


