தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு –பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண் தொடர்பான மேன்முறையீடு –பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
  • :

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (2024) மதிப்பெண்கள் தொடர்பான மேன்முறையீடுகளை 2025 ஜனவரி 27ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்; அறிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படுமிடத்து, 1911 அல்லது பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் - 0112784208/ 0112784537/ 0112786616/ 0112785922 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]