“தேசிய கணக்காய்வு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்

“தேசிய கணக்காய்வு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்
  • :

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “தேசிய கணக்காய்வு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (06) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

S.C. (SD) 21/2025 மனுதாரர்கள் குழுநிலை திருத்தங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்களில் திருப்தி அடைந்ததால், மனுவினை மீளப்பெற்றதாக உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் கௌரவ சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

Related Articles