டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்
  • :

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

கல்வி சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக டிஜிட்டல் பணிக்குழு நியமிக்கப்பட்டது, மேலும் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக கல்வியின் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்விக்கான டிஜிட்டல் பணிக்குழுவின் காலாண்டு முன்னேற்ற மதிப்பாய்வு விவாதத்தில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

Related Articles